IPL : வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

இந்தியன் பிரீமியர் லீக் அடுத்த சாம்பியன்ஷிப்பில் இருந்து ரண்டு புதிய அணிகளை அறிமுகப்படுத்த உள்ளத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. எனவே புத்திசாய அணிகளின் வருகையால் நாகவிருக்கும் அணிகளுக்கான ஏலத்திற்கு போட்டிகள் நிலவும். இதில் அனைத்து அணிகளும் தங்கள் அணி வீரர்களில் தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு ஐபிஎல் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ₹16 கோடி, ₹12 கோடி, ₹8 கோடி மற்றும் ₹6 கோடி சம்பளம் கிடைக்கும்.
மூன்று முறை தக்கவைத்தால் வீரர்களுக்கு ₹15 கோடி, ₹11 கோடி மற்றும் ₹7 கோடி கிடைக்கும்.
ஒரு ஐபிஎல் அணி இரண்டு வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டால் பிளேயர் 1 க்கு ₹14 கோடியும், பிளேயர் 2 க்கு ₹10 கோடியும் கிடைக்கும்.

IND vs NZ: கோபத்தில் தரையை உடைத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து மாறும் இந்திய அணி விளையாடி வருகிறது நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு சவாலாக விளையாடி வருகின்றனர். டாம் லாதம் மற்றும் வில் யங் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் தவறவிட்ட டிஆர்எஸ் அழைப்பின் ரீப்ளேயைப் பார்த்து கோபத்தில் தரையில் அடித்தார்.

சரியாகத் தூங்கவே முடியவில்லை ஷ்ரேயாஸ் ஐயர் உருக்கம்..!

ஷ்ரேயாஸ் ஐயர் தந்து முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர் ஆவர். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை என்று அவர் கூறினார். 75 றன் எடுத்து இரவுமுழுவதும் பெட்டிங் செய்த அவர் “இன்று காலை ஐந்து மணிக்கு சீக்கிரமாக எழுந்துவிட்டேன்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “ஆனால் நீங்கள் சதம் அடிக்கும் போது, அது ஒரு அற்புதமான உணர்வு.” என்று கூறினார். தற்போது 105 ரன்கள் எடுத்துள்ளார்.

மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய அணி தோல்வி

வெள்ளிக்கிழமை நடைபெற்ற டொர்னியோ இன்டர்நேஷனல் டி ஃபுட்போல் ஃபெமினினோவின் தொடக்க ஆட்டத்தில் இந்திய மற்றும் பிரேசில் இடையிலான மகளிர் கால்பந்து போட்டியில் 1-6 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மனிஷா கல்யாண் ஒரே கோலை அடித்தார். பிரேசில் அணி வீராங்கனைகளான ஆரி ஒரு கோல் அடிக்க, டெபின்ஹா, ஜியோவானா குயிரோஸ், கெரோலின் மற்றும் கெய்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து போட்டியில் வென்றனர். மிட்ஃபீல்டர் ஃபார்மிகாவின் கடைசிப் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்து.

ஆட்டக்காரர்களாக விளையாட வாய்ப்பு கேட்ட கிறிஸ் கெய்ல்..!

வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெய்ல் டி20 தொடரின் நவீனகால தொடக்க ஆட்டக்காரர்களின் அணுகுமுறை குறித்து விமர்சித்தார். “முதல் ஓவரில் இருந்து பேட்டர்கள் செல்வார்கள், ஆனால் டி 20 கிரிக்கெட் வியத்தகு முறையில் மெதுவாகிவிட்டது,” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் குறிகையில் அவர்கள் டி 20 தொடரின் பொழுதுபோக்கைக் கொல்கிறார்கள், ஏனென்றால் அந்த முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக அதிகமான ரன்கள் பெற முடியும். அனல் அவர்கள் தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்று கெய்ல் கூறினார்.

IND vs NZ : சதம் அடித்து பெருமை பெட்ரா ஷ்ரேயாஸ் ஐயர்..!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடைலர்களான இரண்டாம் நாள் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை விரக்தியடையச் செய்வதற்கு முன் அறிமுகத்திலேயே சததம் அடித்தார்.
இரண்டாம் நாள் முதல் அமர்வில், டிம் சவுதி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்தியா 81 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலியாவின் புதிய டெஸ்ட் கேப்டனான பாட் கம்மின்ஸ்..!

ஆஸ்திரேலியாவின் கேப்டனான டிம் பெயினுக்குப் பதிலாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேகா பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவின் முழுநேர கேப்டனாக இருக்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றார்.
கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவின் 47வது டெஸ்ட் கேப்டன் ஆவார்.மேட்ச் செக்ஸ்டிங் சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து டிம் பெயின் கடந்த வாரம் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து அவரது நியமனம் வந்துள்ளது. மற்றும் ஸ்டீவ் ஸ்மித் கம்மின்ஸின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் கோபால் தனது காதலியான நிகிதாவை மணந்தார்…!

இந்திய கிரிக்கெட் வீரரும் இந்திய பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய கர்நாடக ஆல்ரவுண்டர் ஸ்ரேயாஸ் கோபால் தனது காதலியான நிகிதா ஷிவ்வை புதன்கிழமை அன்று திருமணம் செய்த்த்துக்கொண்டார். நிகிதா லூயிஸ் பிலிப்பில் பிராண்ட் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர் பின் புதன்கிழமை அன்று திருமணம் செய்த்த்துக்கொண்டார். திருமண புகைப்படங்களில் இன்ஸ்டாகிராம் பட்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஜாகீர் கானை ட்ரோல் செய்த வாசிம் ஜாஃபர்..!

ஜாகீர் கானை சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்’ கொண்டவர் என்று ட்ரோல் செய்த வாசிம் ஜாஃபர்.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் நகைச்சுவை உணர்வுக்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர். இவர் தற்போது ஜாகீர் கானை சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்’ கொண்டவர் என்று ட்ரோல் செய்து வருகிறார்.
கான் ட்விட்டரில் எழுதுகையில் சமீபத்திய தொடரில் இந்தியா மூன்று டாஸ்களில் மூன்றில் வென்றதை இன்னும் நம்ப முடியவில்லை. கரன்சி நோட்டுகளைப் போல நாணயங்களிலும் ரகசிய சிப் இருந்ததா?வேடிக்கையாக, இதுபோன்ற அரிய தருணங்களை உங்களால் நினைவுபடுத்த முடியுமா? என்று எழுதியுள்ளார்.

வரும் மூன்று ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா..!

அறிக்கை: அடுத்து வரும் மூன்று ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனியை தக்க வைத்துக் கொள்ளும் சிஎஸ்கே அணி.
அடுத்து வரவிற்கும் மூன்று இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் எம்எஸ் தோனியை சென்னை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொண்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சிஎஸ்கே 2021 ஐபிஎல் ஐபிஎல் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள உரிமை உள்ளது. என்று மேலும் அறிக்கையில் வெளியிட்டனர். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியுடன் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.