Tuesday, September 21, 2021
HomeIPL T20எங்களது அணியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்! ஓப்பனாக பாராட்டிய விராட் கோலி!

எங்களது அணியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்! ஓப்பனாக பாராட்டிய விராட் கோலி!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடையே நடைபெற்ற டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிகள் தாங்கள் எதிர்பார்த்த படி அதிரடியாக ஆட முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது சொல்லப்போனால் அந்த அணியில் ஒருவர் கூட அரைசதத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடைசி ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிட்டத்தட்ட பணிய வைத்து விட்டனர். பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் அந்த அணியின் ஹர்ஷல் படேல் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி நிதானமாகவும் பொறுமையாகவும் ஆடியது. திடீரென விராட் கோலி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியில் சில புதுமுக வீரர்களும் களமிறக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பெங்களூரு அணியை அந்த அணியின் அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸ் கரை சேர்த்தார். திடீரென வந்து 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்து கடைசி ஓவர் வரை சென்று திரில்லாக முதல் போட்டியை வென்றது பெங்களூரு அணி.

 இந்த போட்டியில் வெற்றி பெற்ற வருவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆடுகளமும் எங்களது பேட்டிங் இருக்கு ஏற்றவாறு இல்லை. கிளன் மேக்ஸ்வெ,ல் கிறிஸ்டியன் போன்ற வீரர்கள் போட்டியை மாற்றிவிட்டனர். இவர்கள்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments