Tuesday, September 21, 2021
HomeOthersஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை வெகுவாக பாராட்டிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்..!

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை வெகுவாக பாராட்டிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டிஎறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றபோது இந்தியாவின் மூவர்ண கோடி உயர்த்தப்பட்ட தருணத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமைநடைபெற்ற விழாவில் நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில் பல வருடங்களுக்கு பிறகு நம்நாட்டின் மூவர்ண கோடி உயர்த்தப்பட்டுள்ளது. மற்றும் நமது தேசியகேதம் இசைத்த பொது நாட்டில் உள்ள அணைத்து மக்களின் உணர்வும் நீரஜ் சோப்ராவுடன் இணைக்கப்பட்டன என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

அதுமட்டுமின்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் 2020 பங்குபெற்ற இந்தியக் குழுவினருக்கு ‘உயர் தேநீர்’ விருதை ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் வழங்கினார்.

மற்றும் அவர் ஒலிம்பியன்களுடன் உரையாடுவதைக் காட்டும் படங்களைப் பகிர்ந்துகொண்டார் பின்னர் ஜனாதிபதி, “தேசத்திற்கு பெருமை சேர்ப்பதற்காக எங்கள் ஒலிம்பியன்களுக்காக நாடு முழுவதும் பெருமை கொள்கிறது” என்று கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments