Tuesday, September 21, 2021
HomeOthersசுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் "uber" நிறுவனம்..!

சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் “uber” நிறுவனம்..!

இந்திய தனது 75 வது சுதந்திர தினத்தை நாளை சிறப்பாக கொண்டவுள்ளது இதில் இதில் சில தனித்துவமான விசியங்களில் உபேர் நிறுவனம் கொண்டாடவுள்ளது.

இதில் மியூசிக் வீடியோவில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 5 வயதான எஸ்தர் ஹான்மேட் மா துஜே சலாம் என்ற பாடலை மனம் கவரும் வகையில் நடித்து  அசத்தியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையல் உபெர் ஒரு மியூசிக் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 5 வயதான எஸ்தர் ஹான்மேட்  மா துஜே சலாம் என்ற பாடலை நிகழ்த்தி அசத்தியுலார்.

கொரானாவின் பொது நம்நாடு முழுவதும் இருக்கும் சமூகங்களை ஆதரிக்கும் வகையில் இந்த வீடியோவை அவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நிமிட வீடியோவில் இந்திவால் தொற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கான அஞ்சலியை செலுத்தும்வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நாடு மீண்டும் சிறப்பாக உயர அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இருந்தது எத பாடல்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments