Tuesday, September 21, 2021
HomeBadmintonடோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலம் வெல்வாரா பி.வி.சிந்து..!

டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலம் வெல்வாரா பி.வி.சிந்து..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இன்று பலப்பரிச்சை. சீனாவின் ஹி பிங்ஜியாவோவை இன்று எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து.

இதனிடையே, ஏற்கனவே நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்திருந்தார்.

சீன தைபே வீராங்கனை டாய் சு யிங்குக்கு எதிரான ஆட்டத்தில் 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் பி.வ.சிந்து தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments