Monday, September 20, 2021
HomeOthers10.மீ. ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் இந்தியா தோல்வி..!

10.மீ. ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் இந்தியா தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் 10.மீ. ஏர் ரைபிள் கலப்பு அணி துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியாவை சேர்ந்த இளவேனில்-திவ்யான்ஷ் மற்றும் அஞ்சும்-தீபக் அணிகள் முதல் சுற்றில் தோல்வியடைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments