Monday, September 20, 2021
HomeOthersசட்டமன்ற தொகுதிகளில் சிறு விட்டு மைத்தமைகள் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு..!

சட்டமன்ற தொகுதிகளில் சிறு விட்டு மைத்தமைகள் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு..!

விளையாட்டு உட்கட்டமைப்புகளை பராமரிக்கும்வகையில் சிறப்பு நீதியளிக்கும் நடைமுறை செயல்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று நீதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தாக்கல் செய்தார். அதில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடிரூபாய் செலவில் சிறு விளையாட்டு மைதனைகள் அமைக்ப்படும் என கூறினார்.

மேலும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகளை பராமரிக்க ஒரு சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments