Monday, September 20, 2021
HomeOthersஆகஸ்ட் 7 'ஈட்டி எறிதல் நாளாகக் கொண்டாடப்படும்..!

ஆகஸ்ட் 7 ‘ஈட்டி எறிதல் நாளாகக் கொண்டாடப்படும்..!

2021 ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவரவிக்கும் விதமாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஈட்டி எறிதல் நாளாகக் கொண்டாடப்படும் என்று இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்தது.

23 வயதான நீரஜ், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர். டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் 87.58 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம், ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்து வரலாற்றை எழுதினார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments