Monday, September 20, 2021
HomeCricketகிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆகஸ்ட் 9, 2021 ஒரு  கருப்பு நாள்..!

கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆகஸ்ட் 9, 2021 ஒரு  கருப்பு நாள்..!

கிரிக்கெட் உலகில் அனைத்து அணிகளுக்கும் கடினமான போட்டி என்றல் அது ஆஸ்திரேலியா அணி தான். டெஸ்ட், ஒரு நாள், டி20 என 3 வடிவங்களான போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது என்பது எளிதான ஒன்றல்ல.எப்படிருக்கையில் ஆஸ்திரேலியாவை வங்கதே அணி சுலபமாக வீழ்த்திவிட்டது.

வங்கதேசத்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவே.இதற்கு முன் 2005-ம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 79 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ரன்னாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 5 டி 20 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட வங்கதேசம் சென்றது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் தொடரை கைப்பற்றியது. 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய படுத்தோல்வி அடைந்து வரலாற்றில் மோசமான சாதனையும் படைத்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments