Tuesday, September 21, 2021
HomeCricketகாலணிகளால் பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.. கோவத்தில் ரசிகர்கள்..!

காலணிகளால் பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.. கோவத்தில் ரசிகர்கள்..!

ind vs eng டெஸ்டின் நான்காவது நாளில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் கூர்முனை காலணிகளால் பந்தை உரசும் பல படங்கள் வெளிவந்துள்ளன, பந்தை சேதப்படுத்தியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

அவர்கள் வேண்டுமென்றே ஒரு பக்கத்திலிருந்து பந்தை கரடுமுரடாக ஆக்குகிறார்கள் என்று ஒரு ரசிகர் ட்வீட் செய்தார். மற்றொரு ரசிகர் எழுதினார் இவரு செய்தல் பால் டேம்பரிங் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
மற்றும் இது கமாண்டர் ஆகாஷ் சோப்ராவும் கூறுகையில் நிச்சயமாக அனுமதிக்கப்படவில்லையா? என கேள்வியெழுப்பினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments