Monday, September 20, 2021
HomeOthersஒலிம்பிக் மல்யுத்தம் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா..!

ஒலிம்பிக் மல்யுத்தம் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனிய வெங்களப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனிய கஜகஸ்தான் வீரர் தவ்லத்தை 0-8 என்ற புள்ளி கணக்கில் பஜ்ரங் புனிய வீழ்த்தி வெங்கப்பதக்கம் வென்றார்.

பஜ்ரங் புனிய வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கம் கிடைத்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments