Monday, September 20, 2021
HomeOthersபிரதமர் மோடிக்கு ஃபென்சிங் வாளை பரிசளித்தார் பவானி தேவி..!

பிரதமர் மோடிக்கு ஃபென்சிங் வாளை பரிசளித்தார் பவானி தேவி..!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் அவரது வீட்டில் பாராட்டு விழா அமைத்தார். இதில் இந்தியாவின் பவனி தேவி அவருக்கு ஃபென்சிங் வாளை பரிசளித்தார். பிரதமர் அவரிடம் நீங்கள் இன்னும் என்ன விரும்புகிறீர்கள்? என கேர்க்கையில். பவானி தேவி நான் சமீபத்தில் என் தந்தையை இழந்தேன் ஆனால் இன்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் என்னுடன் இருப்பது மேலும் தங்களது வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் என் தந்தையை நினைவுகூர்ந்தது என அவர் கூறினார்.

டோக்கியோ விளையாட்டில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது இது இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மிகச்சிறந்த பதக்கமாகும். முன்னதாக, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்திய ராணுவ படையினரைப் பாராட்டி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்திருந்தார். இனிலையில் நேற்று நடத்த விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பெருமைப்படுத்தும் விதமாக அவர் இல்லத்தில் விழா ஒன்றை அவர் தொகுத்து வழங்கினார்.

மற்றும் பி.வ.சிந்துவுடன் ஒலிம்பிக்க்கு பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அவருடன் ஐஸ்கிரீம் பகிர்ந்தார். மேலும் ஈட்டி எரித்தலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுடன் புகைப்படங்களும் அவருக்கு நன்றியையும் தெரிவித்தார். நீரஜ் சோப்ரா ஆடவர் ஈட்டிஎறிதல் பிரிவில் 87.58 மீ ஈட்டி எரிந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What more do you wish for?
I lost my father recently but today Hon'ble @PMOIndia Shri @narendramodi ji's words & blessings upon me brought back his memories while interacting with him. pic.twitter.com/fFag4I3JJs
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) August 17, 2021

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments