Monday, September 20, 2021
HomeOthersகுத்துச்சண்டையில் பதக்கம் வென்றவர் பார்க்கிங் அட்டென்ட் ஆக... சோகம்..!

குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவர் பார்க்கிங் அட்டென்ட் ஆக… சோகம்..!

குத்துச்சண்டை பள்ளி தேசியப் பதக்கம் வென்ற ரிது சண்டிகரில் கடந்த ஒரு வருடமாக ஒரு நாளைக்கு ₹ 350 ரூபாய் சம்பளத்திற்கு  பார்க்கிங் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

23 வயதான முன்னாள்வீராங்கனைரிது கூறுகையில் என் தந்தை 2017 இல் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நான் குத்துச்சண்டையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அது கடினமாக இருந்தது ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்றார்.

ரிது பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் மல்யுத்தத்தில் பதக்கங்களை வென்றுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments