Monday, September 20, 2021
HomeCricketகுத்துசண்டையில் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா..!

குத்துசண்டையில் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 64-69 கிலோ எடை பிரிவில் சீன தைபேவை சேர்ந்த வீராங்கனையை வீழ்த்தி பதக்கத்தை லவ்லினா உறுதி செய்தார்.

அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது. குத்துசண்டை போட்டிகளில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றாலே பதக்கம் உறுதியாகிவிடும். அரையிறுதியில் நுழைந்து ஒரு வேளை தோல்வி ஏற்பட்டால் கூட வெண்கலப்பதக்கம் கிடைத்துவிடும்.

ஏற்கனவே ஒரு வெள்ளிப்பதக்கத்தை இந்தியா வென்ற நிலையில் மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments