கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று ஸ்டெண்டிங் செய்யப்படுகிறது -மருத்துவமனை நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2-ஆம் தேதி சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து கங்குலி வீடு திரும்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்று வியாழக்கிழமை ஸ்டெண்டிங் … Continue reading கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று ஸ்டெண்டிங் செய்யப்படுகிறது -மருத்துவமனை நிர்வாகம்

#IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது

14-ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ஆம் தேதி சென்னையில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை,இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் தொடர்ந்து அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம்… Continue reading #IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது

சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இரு வீரர்களை இடைநீக்கம் செய்து ஐ.சி.சி. உத்தரவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னாள் கேப்டன் நவீத் மற்றும் உயர்மட்ட பேட்ஸ்மேன் ஷைமான் ஆகியோர் டி 20 உலகக் கோப்பை போட்டிகளில்  முறைகேடு செய்ய முயன்றுள்ளனர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) வீரர்கள் முகமது நவீத் மற்றும் ஷைமான் அன்வர் பட் ஆகியோர் 2019 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் போட்டிகளில் முறைகேடு செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.அது தற்பொழுது நிருபிக்கப்பட்டதால் அவர்களை ஐ.சி.சி. இடைநீக்கம்… Continue reading சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இரு வீரர்களை இடைநீக்கம் செய்து ஐ.சி.சி. உத்தரவு

மேக்ஸ்வெல்லை ரூ.10 கோடிக்கு வாங்குவார்கள் ட்விஸ்ட் பதில் கூறிய அஜித் அகர்கர்.

ஐபிஎல்2021: வரவிற்கும்  ஐபிஎல் 2021 ஏலத்தில் க்ளென் மேக்ஸ்வெல் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். 2019 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டார், ஆனால் ஆஸி ஆல்ரவுண்டர் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டார், 13 போட்டிகளில் வெறும் 108 ரன்களை 15.42 சராசரியாக பெற்றிருந்தார்.எதிர்ப்பார்த்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்ததால் கடந்த வாரம்  விடுவிக்கப்பட்ட ஒன்பது வீரர்களில்… Continue reading மேக்ஸ்வெல்லை ரூ.10 கோடிக்கு வாங்குவார்கள் ட்விஸ்ட் பதில் கூறிய அஜித் அகர்கர்.

புஜாரா இப்படி செய்தால் நான் என் ஒருபக்க மீசையை எடுத்துக்கொள்ள தயார் – அஸ்வின்..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சீன பெருஞ்சுவரை போல் உருவெடுத்து கை, கால், ஹெல்மெட், என  அடிவாங்கி சற்றும் சளைக்கமால் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார் புஜாரா.இந்திய அணியும் வரலாற்று சாதனை படைத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகின்ற பிப்ரவரி 5 சென்னையில் தொடங்குகிறது.இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் தனது யூடுப் சேனலுக்காக பேட்டி ஒன்றை எடுத்துள்ளார்.… Continue reading புஜாரா இப்படி செய்தால் நான் என் ஒருபக்க மீசையை எடுத்துக்கொள்ள தயார் – அஸ்வின்..!

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

இலங்கை முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தன இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில் இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது என்று கூறியுள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து அணியின் செயல்திறனை வெகுவாக  பாராட்டினார், அதன்படியே இங்கிலாந்து அணியும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கையை வாஷ்அவுட் செய்து  வென்றது,மேலும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில்,இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது.அவர்களின் தற்போதைய… Continue reading இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார். முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 05 ஆம் தேதி சென்னையில்  தொடங்குகிறது  மற்றும் அணியின் பயிற்சி பிப்ரவரி 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பங்கேற்காத வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்துள்ளார்.இவர்கள் ஐந்து நாள் தனிமையில் இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது அறையின்… Continue reading சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து 2-0

இலங்கை சுற்றுப்பயணம்  மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றது.ஏற்கனவே நடந்து முடிந்த  முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது .இந்நிலையில் இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. நான்காவது நாளில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களான ஜாக் லீச் மற்றும் டொமினிக் பெஸ் ஆகியோர் இலங்கையின் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்தனர்.இதனால் 126 ரன்களுக்கு இலங்கை அணி  அனைத்து… Continue reading இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து 2-0

ரிஷப் பந்த்தை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட சாஹல் ! ரொம்ப குசும்பு தான் சாஹல் உங்களுக்கு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பிரிஸ்பேன் டெஸ்டின் இறுதி நாளில் அவர் நெருக்கடி நிலைமையைக் கையாண்டு இந்தியாவை வெற்றிப் பாதையில் கொண்டு சென்ற விதம்  அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதற்கிடையில் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட அதை யுஸ்வேந்திர சாஹால் தனது வழக்கமான நகைச்சுவையால் திணறடித்துள்ளார் .யுஸ்வேந்திர சாஹல் தனது அணியின் சக வீரர்களை கிண்டலடிப்பதில் பெயர் பெற்றவர்.இவர் வழக்கமாக போட்டிக்கு பயணிக்கும்… Continue reading ரிஷப் பந்த்தை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட சாஹல் ! ரொம்ப குசும்பு தான் சாஹல் உங்களுக்கு

இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி டெஸ்ட் ,டி20,ஒரு நாள் போட்டி என 2 மாதங்களுக்கான சுற்றுப்பயணத்துடன் வந்துள்ளது.இரு அணிகளுக்குக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தேர்வு குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் வலுவான இந்திய அணிக்கு எதிராக பிரயோஜனம் இல்லாத இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுவை விமர்சித்துள்ளார்.இது இங்கிலாந்து ரசிகர்களுக்குக்கும் இந்திய… Continue reading இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்