டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கிய கிளாரி போலோசாக்..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிளாரி போலோசாக் என்ற பெண் 4-வது நடுவராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் 2019-ஆம் ஆண்டு நமீபியா, ஓமன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.சி.சி. யின் 2-ஆம் நிலை ஒரு நாள் போட்டியில் நடுவராக இருந்தார். ஐ.சி.சி விதி படி போட்டி நடக்கும் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நடுவராக நியமிக்க அனுமதி உள்ளதால் ஆஸ்திரேலிய… Continue reading டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கிய கிளாரி போலோசாக்..!

முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்து 166 ரன்கள்..!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடங்க வீரர்களாக வில் புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 5 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து,  மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த வில் புகோவ்ஸ்கி அரைசதம் அடித்து 62 ரன்கள் எடுத்து பெவிலியன்… Continue reading முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்து 166 ரன்கள்..!

உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்த முகமது சிராஜ்.! இணையத்தில் பலரும் ஆதரவு.!

இந்திய நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி… Continue reading உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்த முகமது சிராஜ்.! இணையத்தில் பலரும் ஆதரவு.!

சிகிச்சை முடிந்தது ! மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கங்குலி

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிசிசிஐ தலைவர் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், உட்பட பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். இதன் பின் நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம்… Continue reading சிகிச்சை முடிந்தது ! மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கங்குலி

AUSvIND: இன்று தொடங்குகிறது 3 ஆம் டெஸ்ட்.. வெற்றி பெறுமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.00 மணிக்கு சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.… Continue reading AUSvIND: இன்று தொடங்குகிறது 3 ஆம் டெஸ்ட்.. வெற்றி பெறுமா இந்திய அணி?

அடேங்கப்பா ! பி.சி.சி.ஐ யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) 2018-19 நிதியாண்டின் சொத்து மதிப்பு 14,489.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பி.சி.சி.ஐ உருவெடுத்துள்ளது.மேலும் 2018-19ஆம் ஆண்டிற்கான அதன் இருப்புநிலை ரூ.14,489.80 கோடி மதிப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது . செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸின் அறிக்கையின்படி, பிசிசிஐ ரூ.4,017.11 கோடியை வருமானமாகவும், அதில் பாதி – ஐபிஎல் 2018 இலிருந்து ரூ .2,407.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. பி.சி.சி.ஐ. யின் இரண்டாவது பெரிய வருமான இந்திய கிரிக்கெட் அணியின்… Continue reading அடேங்கப்பா ! பி.சி.சி.ஐ யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ

#Team11 Ind vs Aus :நடராஜன் இல்லாத 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின்… Continue reading #Team11 Ind vs Aus :நடராஜன் இல்லாத 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் பிடித்து சாதனை.!

நியூசிலாந்து அணி ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 118 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. பே ஓவலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் கேன் வில்லியம்சன், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த வெற்றியால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 மதிப்பீடுகளுடன் நியூசிலாந்து முதலிடத்துக்கு… Continue reading ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் பிடித்து சாதனை.!

முதல் நாள் ரசிகரின் தலையில் போட்ட ஆட்டோகிராப் ! 3-வது நாளும் ஆட்டோகிராப்புடன் வந்த ரசிகர்

வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் போட்டியின் போது ரசிகர் ஒருவரின் தலையில் போட்டுள்ள ஆட்டோகிராப் வீடியோ வைரலாகி வருகின்றது.  நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சின் ஹெகல் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கையில் ஜேமிசன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்சின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் போது, ​​ஒரு ரசிகர் ஜேமிசனிடம் ஆட்டோகிராஃப் கேட்ட நிலையில்,… Continue reading முதல் நாள் ரசிகரின் தலையில் போட்ட ஆட்டோகிராப் ! 3-வது நாளும் ஆட்டோகிராப்புடன் வந்த ரசிகர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி.. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து கங்குலி விரைவில் மீண்டு வர வேண்டும் என்று… Continue reading மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி.. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்!