மரிய ஷரபோவா நிச்சயதார்த்த மோதிரம் இவ்வளவு கோடியா ..?

டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீராங்கனையாகத் திகழ்ந்த முன்னாள் ரஷ்ய டென்னிஸ் வீரங்கனை மரிய ஷரபோவா தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரது காதலர் அலெக்சாண்டர் கில்கெஸ் ஆவார். இவர்களின் நிச்சயதார்த்த மோதிரம் ஐந்து காரட் துண்டு வெள்ளை தங்கம் மற்றும் நீலநிற வெள்ளி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மையத்தில் ஒரு வைரத்துடன் ஒரு மரகத பொறிக்கப்பட்டுள்ளது. மோதிரத்தின் விலை ரூ.400,000 டாலர் (இந்திய மதிப்பில் 2,92,56,820 கோடியாகும்) இந்நிலையில், இந்த அதிகம் விலைஉயந்த நிச்சயதார்த்த மோதிரத்தை… Continue reading மரிய ஷரபோவா நிச்சயதார்த்த மோதிரம் இவ்வளவு கோடியா ..?

#IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது

14-ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ஆம் தேதி சென்னையில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை,இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் தொடர்ந்து அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம்… Continue reading #IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

இலங்கை முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தன இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில் இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது என்று கூறியுள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து அணியின் செயல்திறனை வெகுவாக  பாராட்டினார், அதன்படியே இங்கிலாந்து அணியும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கையை வாஷ்அவுட் செய்து  வென்றது,மேலும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில்,இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது.அவர்களின் தற்போதைய… Continue reading இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார். முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 05 ஆம் தேதி சென்னையில்  தொடங்குகிறது  மற்றும் அணியின் பயிற்சி பிப்ரவரி 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பங்கேற்காத வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்துள்ளார்.இவர்கள் ஐந்து நாள் தனிமையில் இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது அறையின்… Continue reading சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

ரிஷப் பந்த்தை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட சாஹல் ! ரொம்ப குசும்பு தான் சாஹல் உங்களுக்கு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பிரிஸ்பேன் டெஸ்டின் இறுதி நாளில் அவர் நெருக்கடி நிலைமையைக் கையாண்டு இந்தியாவை வெற்றிப் பாதையில் கொண்டு சென்ற விதம்  அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதற்கிடையில் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட அதை யுஸ்வேந்திர சாஹால் தனது வழக்கமான நகைச்சுவையால் திணறடித்துள்ளார் .யுஸ்வேந்திர சாஹல் தனது அணியின் சக வீரர்களை கிண்டலடிப்பதில் பெயர் பெற்றவர்.இவர் வழக்கமாக போட்டிக்கு பயணிக்கும்… Continue reading ரிஷப் பந்த்தை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட சாஹல் ! ரொம்ப குசும்பு தான் சாஹல் உங்களுக்கு

இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி டெஸ்ட் ,டி20,ஒரு நாள் போட்டி என 2 மாதங்களுக்கான சுற்றுப்பயணத்துடன் வந்துள்ளது.இரு அணிகளுக்குக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தேர்வு குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் வலுவான இந்திய அணிக்கு எதிராக பிரயோஜனம் இல்லாத இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுவை விமர்சித்துள்ளார்.இது இங்கிலாந்து ரசிகர்களுக்குக்கும் இந்திய… Continue reading இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்

Pak vs SA:13 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டி

பாக்கிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.கராய்ச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வைத்து நடைபெறும் முதல் டெஸ்ட் ஜனவரி 26-30 வரை நடைபெற  இருக்கிறது.கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு  பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில்  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நடக்க இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி வாசிம் கான் நாட்டிற்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத அற்புதமான தருணம் என்று வர்ணித்தார். பாக்கிஸ்தானின்… Continue reading Pak vs SA:13 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டி

டிம் பெயினை விடாமல் துரத்தும் இந்திய ரசிகர்கள் ; போதும் பாவும் விட்ருங்க

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளது .அதில் முக்கியமாக பார்க்கப்படுவது டெஸ்ட் தொடர் தான் ,ஏனென்றால் அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் போக,விராட்கோலி தனக்கு பிறக்க இருக்கும் குழந்தையை காண நாடு திரும்பினார்.இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தளுவும் என ஆஸ்திரேலிய  முன்னாள் வீரர்கள் வழிமேல் விழிவைத்து… Continue reading டிம் பெயினை விடாமல் துரத்தும் இந்திய ரசிகர்கள் ; போதும் பாவும் விட்ருங்க

பால்மாஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் உட்பட நான்கு வீரர்கள் விமான விபத்தில் பலி.

பால்மாஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் உட்பட நான்கு வீரர்கள் விமான விபத்தில் பலி. பிரேசிலை சேர்ந்த பால்மாஸ் கால்பந்து கிளப்பின் தலைவரும் அதன் நான்கு வீரர்களும் ஞாயிற்றுக்கிழமை பிரேசிலிய கோப்பை விளையாட  ஒரு சிறிய ரக விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்தனர் ,அப்பொழுது எதிர்பாராத விதமாக டேக்-ஆஃப் செய்யும் பொழுது விபத்தில் விமானம் சிக்கியது. இதில் கிளப்பின் தலைவர் லூகாஸ் மீரா, வீரர்களான லூகாஸ் பிராக்செடிஸ், கில்ஹெர்ம் நோயே, ரானுலே மற்றும் மார்கஸ் மோலினாரி விமானி… Continue reading பால்மாஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் உட்பட நான்கு வீரர்கள் விமான விபத்தில் பலி.

Ind vs Eng :இங்கிலாந்துக்கு எதிராக திட்டம் வகுத்து செயல்படுத்துவோம் – பந்துவீச்சு பயிற்சியாளர் அருண்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் ,டி20,ஒருநாள் போட்டிகள் அடுத்த இரண்டு மாதத்திற்கு நடைபெற உள்ளது .இதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதில் முதல்  டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 5-9  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னையில்  நடக்க இருக்கிறது . இந்த போட்டிக்கு  முன்னதாக இந்திய அணி ஒரு வாரம் கொரோனா க்கான தனிமைப்படுத்தலில் இருக்கும்.இது குறித்து இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறுகையில், நாங்கள் ஆஸ்திரேலியாவில் எதிர்பார்த்தபடி எங்கள் வேலையைச் செய்துள்ளோம் (இந்தியா டெஸ்ட்… Continue reading Ind vs Eng :இங்கிலாந்துக்கு எதிராக திட்டம் வகுத்து செயல்படுத்துவோம் – பந்துவீச்சு பயிற்சியாளர் அருண்