Tuesday, September 21, 2021
HomeOthersகுமரி வீராங்கனைக்கு அனுமதி வழங்க கூறியது சென்னை உச்சநீதிமன்றம்..!

குமரி வீராங்கனைக்கு அனுமதி வழங்க கூறியது சென்னை உச்சநீதிமன்றம்..!

போலந்து நாட்டில் நடக்கும் தடகள போட்டியில் பங்கேற்க சமீஹா பர்வீன் மற்றும் மேலும் 4 ஆண்களும் தகுதி பெற்று உள்ளனர். ஆனால் வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கவில்லை. எதனை அடுத்து அவர் இதை எதிர்த்து செவித்திறன் குறைபாடு உடைய விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தகுதி போட்டியில் தகுதிபெற்றும் பெண் என்பதால் சர்வதேச  தடகள போட்டியில் பங்கேற்க சமீஹா பர்வீன் அனுமதிக்கவிடவில்லை என்றதை ஏற்கமுடியாது என்று சென்னை உச்சநீதிமன்றம். நாளை விளையாட்டு மேம்பட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவிட நேரிடும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments