Monday, September 20, 2021
HomeBadmintonடோக்கியோ ஒலிம்பிக்: பி.வி சிந்துவை வீழ்த்திய தாய் சூ-யிங் தங்கத்தை தவறவிட்டார்..!

டோக்கியோ ஒலிம்பிக்: பி.வி சிந்துவை வீழ்த்திய தாய் சூ-யிங் தங்கத்தை தவறவிட்டார்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,பிவி சிந்து உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீன தைபேயின் தாய் சூ-யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில்,18-21, 12-21 என்ற கணக்கில் தாய் சூ-யிங் வென்றார்.

இந்நிலையில்,  இறுதிப்போட்டியில்  சீனாவின் சென் யுபெய் , சீன தைபேயின் தாய்-சூ-யிங் மோதினர். இறுதியாக பேட்மிண்டன் மகளிர் பிரிவில் சீனாவின் சென் யுபெய் தங்கம் வென்றார்.  இறுதிப்போட்டியில் தாய்-சூ-யிங்கை  21-18, 19-21, 21-18 என்ற கணக்கில் சென் யுபெய் வீழ்த்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments