Monday, September 20, 2021
HomeCricketபயிற்சியார்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.! BCCI அதிரடி அறிவிப்பு.!

பயிற்சியார்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.! BCCI அதிரடி அறிவிப்பு.!

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பந்துவீச்சாளர் (ஸ்பின்/ஸ்பீட்), ஃபீல்டங், பேட்டிங் பயிற்சியாளர் என அனைத்துவிதமான பயிற்சியாளர் பொறுப்பிற்கும் விண்ணப்பிக்க பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அனைத்திற்கும் சேர்த்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த வருடம் நடைபெறும் டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை முடிந்த பிறகு அவரது இடத்திற்கு வேறு தலைமை பயிற்சியாளர் மாற்றபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments