Tuesday, September 21, 2021
HomeOthersஇந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு குவியும் பாராட்டுகள்..!

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு குவியும் பாராட்டுகள்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. 

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி முழு தேசத்தின் கற்பனையையும் கைப்பற்றியுள்ளது: பிரதமர்

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றுள்ளது கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக் பொட்டில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்கலம் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 12வது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ல் இந்திய இதுவரை 1 வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது.

வெண்கலத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இருதினோடி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அபார வெற்றி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments