Tuesday, September 21, 2021
HomeCricketகவனிப்பாரின்றி குஜராத்தில் கூலி வேலை செய்யும் உலகக்கோப்பை கிரிக்கெட் வீரர்

கவனிப்பாரின்றி குஜராத்தில் கூலி வேலை செய்யும் உலகக்கோப்பை கிரிக்கெட் வீரர்

2018-ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர் குஜராத்தில் கூலி வேலை செய்து வரும் அவல நிலை பயன்படுத்தப்படுகிறது.

2018-ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்தது. இதில் துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 2 விக்கெட்டில் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போது இருந்த இந்திய அணியில் இடம் பெற்றவர் நரேஷ் தும்டா. இவர் குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் தும்டா விளையாடினார். ஆனால் இன்று காய்கறி விற்பனை, கட்டிடக் கூலித் தொழில் என்று அவர் வறுமையில் வாடி வருகிறார்.

அடுத்த உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுக்கவோ வழியில்லை, அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments