Tuesday, September 21, 2021
HomeSportsக்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா.., போட்டி ஓத்திவைப்பு..!

க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா.., போட்டி ஓத்திவைப்பு..!

இந்தியா, இலங்கை இடையே 2-ஆவது டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெறவிருந்த நிலையில் இந்தியா வீரர் க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால், இரு அணி வீரர்களுக்கும் கொரோன தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின், நாளை மீண்டும் போட்டி நடக்கவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments