Monday, September 20, 2021
HomeTop storiesஷேவாக் - கங்குலி - அமிதாப்பச்சனின் காமெடி ரகளைகள்.!

ஷேவாக் – கங்குலி – அமிதாப்பச்சனின் காமெடி ரகளைகள்.!

தனியார் தொலைக்காட்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், குரோர்பதி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் அவ்வப்போது கலந்துகொண்டு தங்களது பொதுஅறிவு திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

இந்த 13வது சீசனில் வரும் புதிய எபிசோடில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கங்குலி , ஷேவாக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதில், ஷேவாக் தனது பாணியில் நிகழ்ச்சியை வெகு கலகலப்பாக வைத்திருக்கிறார். கங்குலியும் , அமிதாப்பச்சனும் அதனை ரசித்து சிரித்து மகிழ்ந்துள்ளனர். இந்த புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments