Monday, September 20, 2021
HomeOthersCSK அணி நீரஜ் சோப்ராவுக்கு ரூ 1 கோடி பரிசு தொகை அறிவித்தது..!

CSK அணி நீரஜ் சோப்ராவுக்கு ரூ 1 கோடி பரிசு தொகை அறிவித்தது..!

CSK அணி நீரஜ் சோப்ராவுக்கு ரூ 1 கோடி பரிசு தொகை மற்றும், அவரை கவுரவிக்க 8758 என்ற என் கொண்ட சிறப்பு ஜெர்சியை உருவாக்கியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஒரே தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சனிக்கிழமை ₹ 1 கோடி விருது என அறிவித்தது.

சிஎஸ்கேவும் அவரை கவுரவிக்க 8758 என்ற எண்ணுடன் ஒரு சிறப்பு ஜெர்சியை உருவாக்கி கவுரவித்தது. ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 23 வயதான நீரஜ் சோப்ரா  87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments