Tuesday, September 21, 2021
HomeOthersமல்யுத்தம் பதக்க வாய்ப்பை இழந்தார் தீபக் புனியா..!

மல்யுத்தம் பதக்க வாய்ப்பை இழந்தார் தீபக் புனியா..!

டோக்கியோ ஒலிம்பிக் 86 கிலோ ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா வாய்ப்பை இழந்தார். சான் மாரினோ நாட்டை சேர்ந்த மைல்ஸ் நசீமிடம் 4-2 என்ற கணக்கில் தீபக் புனியா தோல்வியடைந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments