Tuesday, September 21, 2021
HomeOthersதீபக் புனியாவின் பயிற்சியாளர் வெளியேற்றம் ..!

தீபக் புனியாவின் பயிற்சியாளர் வெளியேற்றம் ..!

நடுவரை தாக்கியதாக எழுந்த புக்காறை அடுத்து இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியாவின் அயல்நாட்டு பயிச்சியாளர் முராட் ஜகவோ டோக்கியோ ஒலிம்பிக் கிரமத்திலிருந்து வெளியேறினார்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் மல்யுத்தம் 86 கிலோ எடை பிரிவில் போட்டியில் சான் மரினோவைச் சேர்ந்த மைல்ஸ் அமினேவிடம் மோதினர். இதில்  தீபக் 2-4 தோல்வியை சந்தித்தார். எதனால் ஆத்திரமடைந்த அவரது பயிற்சியாளர் நடுவர்கள் அறைக்கு சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எழுந்த புகாரை விசாரித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முராத் ஜகவோவின் அங்கிகாரத்தை ரத்து செய்து அவரை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments