Tuesday, September 21, 2021
HomeOthersஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி..!

ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி..!

டோக்கியோ ஒலிம்பிக் தனிநபர் வில்வித்தைப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதிக்கு முத்தையா சுற்றில் ரஷ்யாவின் பெரோவாவை 6-5 என்ற கணக்கில் தீபிகா குமாரி வீழ்த்தினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments