Tuesday, September 21, 2021
HomeCricketஇன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ் மோதல்..!

இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ் மோதல்..!

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது.

இந்நிலையில், இன்று 15-வது லீக் போட்டி திண்டுக்கல் டிராகன்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் இதுவரை 3 போட்டிகள் விளையாடி அதில் 2 வெற்றி 1 தோல்வியடைந்து 4 புள்ளிகள் பெற்றுள்ளார்.

சேலம் ஸ்பார்டன்ஸ் 3 போட்டிகள் விளையாடி அதில் 1 வெற்றி 1 தோல்வியடைந்து 3 புள்ளிகள் பெற்றுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments