Tuesday, September 21, 2021
HomeCricketடிஎன்பிஎல்: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்..!

டிஎன்பிஎல்: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்..!

தமிழ்நாடு பிரீமியா லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. கொரோன காரணமாக ரசிகர்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகிறது.

இன்று 24-வது லீக் போட்டி சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் இதுவரை 5 போட்டிகள் விளையாடி அதில் 3 வெற்றி 1 தோல்வியடைந்து 7 புள்ளிகள் பெற்றுள்ளார். லைகா கோவை கிங்ஸ் 5 போட்டிகள் விளையாடி அதில் 2 வெற்றி 2 தோல்வியடைந்து 5 புள்ளிகள் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments