Monday, September 20, 2021
HomeCricketடிஎன்பிஎல்: நெல்லை Vs திண்டுக்கல் அணியுடன் இன்று மோதல்..!

டிஎன்பிஎல்: நெல்லை Vs திண்டுக்கல் அணியுடன் இன்று மோதல்..!

தமிழ்நாடு பிரீமியா லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று 20-வது லீக் போட்டி  நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியினர் இதுவரை 4 போட்டிகள் விளையாடி அதில் 1 வெற்றி 2 தோல்வியடைந்து 3 புள்ளிகள் பெற்றுள்ளார். திண்டுக்கல் டிராகன்ஸ் 5 போட்டிகள் விளையாடி அதில் 3 வெற்றி 2 தோல்வியடைந்து 6 புள்ளிகள் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments