Tuesday, September 21, 2021
HomeCricketENG vs IND: இந்திய அணியை ஒருபோதும் குறைத்து எடைபோட்டு விடாதீர்கள் சேவக் வலியுறுத்தல்..!

ENG vs IND: இந்திய அணியை ஒருபோதும் குறைத்து எடைபோட்டு விடாதீர்கள் சேவக் வலியுறுத்தல்..!

டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 152 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த வெற்றியை விவிஎஸ்.லஷ்மன், சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

5-ஆம் நாள் ஆட்டத்தில் 60 ஓவரில் 272 என்ற இலக்கை வைத்தது இந்திய அணி. ஆனால் இங்கிலாந்து அணி 51.5 வர்களில் 120 ரன்கள் அடித்து மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.

எதை பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் எது மிகவும் அருமையான டெஸ்ட் தொடர் இந்திய அணி. மற்றும் ஒவ்வொரு ஓவரையும் நான் மிகவும் ரசித்தேன் என கூறினார். அவர் மேலும் கூறுகையில் இந்திய அணி மீண்டு எழுந்ததும் மன உறுதியும் என் மனதில் தனித்து நிற்கிறது, மிக சிறந்த ஆட்டம் என அவர் கூறினார்.

சேவக் கூறுகையில் பல அணிகள் டெஸ்டில் இவ்வாறு திருப்பு முனையில் வெற்றி கண்டதில்லை. அயல்நாடுகளில் நாம் இப்போது பெற்ற வெற்றி போல் மற்ற அணிகள் செய்வது கடினம். ஒரு போதும் இந்திய அணியை குறைத்து எடைபோட்டு விடாதீர்கள் என அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments