Tuesday, September 21, 2021
HomeCricketஇங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்திய..!

இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்திய..!

இந்தியா, இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. பின்னர், மழை நின்றதும் 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில், பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால் 2-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளனர்.தற்போது களத்தில் கேல் ராகுல் 57*, பண்ட் 7* ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணி 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தொடர்ச்சியாக, இன்று இரு அணிகளுக்கிடையேயான 3 வது நாள் ஆட்டம், இன்று மாலை 3.30 க்கு நடைபெற்றுவருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments