Tuesday, September 21, 2021
HomeBadmintonநாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு..!

நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு..!

டோக்கியோ ஒலிம்பிக்ல் வெண்கல பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நாடு திரும்பினார். டோக்கியோவில் இருந்து டெல்லி வந்த சிந்துவுக்கு விமான நிலையத்தின் வெளியே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

நான் வெண்கலப் பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில் மீண்டும் மீண்டும் பதக்கங்களை வெல்வது எளிதல்ல. இது 2016 இல் மிகவும் வித்தியாசமானது மற்றும் ரியோவில் மிகவும் வித்தியாசமாக இருந்தது என பி.வி.சிந்து கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments