Monday, September 20, 2021
HomeOthersதங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் முன்னாள் பயிரிச்சியாளர்க்கு 10 லட்சம்..!

தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் முன்னாள் பயிரிச்சியாளர்க்கு 10 லட்சம்..!

கர்நாடக அரசு ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் முன்னாள் பயிற்சியாளர் காசிநாத் நாயக்கைக்கை கவுரவிக்க ₹ 10 லட்சம் ரொக்கப் பரிசாக அறிவித்தது.நாயக் கர்நாடகாவில் உள்ள சிர்சி நகரைச் சேர்ந்தவர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதில் மாநிலத்தின் பங்கு உள்ளது என்று மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் அதிகாரமளித்தல் அமைச்சர் கே சி நாராயணா கவுடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாயக் கர்நாடகாவில் உள்ள சிர்சி நகரைச் சேர்ந்தவர். 2010 ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நாயக் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்று கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments