Tuesday, September 21, 2021
HomeOthersநீரஜ் சோப்ராவின் பயிற்சிக்காக அரசு ₹ 7 கோடி செலவழித்ததுலது..!

நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்காக அரசு ₹ 7 கோடி செலவழித்ததுலது..!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்காக அரசாங்கம் ₹ 7 கோடி செலவழித்ததை இந்திய விளையாட்டு ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது.

நீரஜுக்கு 450 நாள் வெளிநாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது, மேலும் அவர் 1,167 நாட்கள் NSNIS பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் இருந்தார் இதையும் குறிப்பிட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டிஎறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது . அரசாங்கம் இதுவரை 177 ஈட்டிகள் வழங்கியது மற்றும் 74.28 லச்சம் மதிப்புள்ள ஈட்டி எரியும் எந்திரத்தையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments