Tuesday, September 21, 2021
HomeCricketதல – தளபதி சந்திப்பு..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

தல – தளபதி சந்திப்பு..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மற்றும் தோனி இருவரும் சந்தித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தல தோனி இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்கள் தாறுமாறாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களோடு #ThalapathyVijay, #WhistlePodu, Gokulam Studios ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments