Tuesday, September 21, 2021
HomeOthersஒளிபிக்கில் தரும் பரிசுத்தொகையை வேண்டாம் என்று நிராகரிக்கும் ஹோங்க்சனின் குடும்பம்..!

ஒளிபிக்கில் தரும் பரிசுத்தொகையை வேண்டாம் என்று நிராகரிக்கும் ஹோங்க்சனின் குடும்பம்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற 14 வயதான சீன மூழ்காளர் குவான் ஹோங்க்சனின் குடும்பம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட இலவச சொத்து மற்றும் 200,000 யுவான் (23 லட்சம்) சலுகையை நிராகரித்துள்ளது.

ஆரஞ்சு விவசாயியான குவானின் தந்தை வென்மாவோ, மக்கள் தங்கள் கிராமத்திற்கு வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார் மேலும் அவர் கூறுகையில் அவர்கள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பலாம் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments