Tuesday, September 21, 2021
HomeHockeyகோல்போஸ்டின் உச்சியை நீங்கள் எப்படி அடைந்தீர்கள்..! பிரதமர் நரேந்திர மோடி..!

கோல்போஸ்டின் உச்சியை நீங்கள் எப்படி அடைந்தீர்கள்..! பிரதமர் நரேந்திர மோடி..!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் அவரது வீட்டில் பாராட்டு விழா அமைத்தார். இதில் பங்கேற்ற ஹோக்கி அணியின் கோல்கீப்பர்  பிஆர் ஸ்ரீஜேஷ்டம் பாரதம் மோடி உரையாடினார். அப்போது மோடி: வெற்றிக்குப் பிறகு நீங்கள் எப்படி கோல்போஸ்டின் உச்சியை அடைந்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறுகையில் ஐயா அது உண்மையில் என் வீடு. நான் அதன் முன் 21 ஆண்டுகளாக நிற்கிறேன். நான் உற்சாகத்தில் குதித்து கோல் கம்பத்தில் அமர்ந்தேன் என்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பிறகு பதக்கம் வென்றது வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வாகும். இதில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணியை 5-4 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments