Monday, September 20, 2021
HomeCricketIND VS ENG: 2-வது டெஸ்ட் போட்டி இன்று ..!

IND VS ENG: 2-வது டெஸ்ட் போட்டி இன்று ..!

இந்திய எங்லங் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை தோற்கடிக்கவிருக்கும் நெல்லையில் மழை வந்து போட்டி பாதியில் நின்று போட்டி ட்ரா ஆகியது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் நடக்கவிருக்கிறது.

புள்ளிகளைக் குறைத்த நெல்லையில் கடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா ஸ்லோ ஓவர் ரேட்டில் 4 புள்ளிகளை இழந்தது. இந்தியாவுக்கு எதிராக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக ஆஸ்திரேலியா 4 புள்ளிகளை இழந்தது, இதனையடுத்து அந்த அணி இறுதியில் பங்கேற்கும் வாய்ப்பை நியூசிலாந்திடம் இழந்தது எதை போல நடக்க உளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments