Monday, September 20, 2021
HomeCricketind vs eng: கொரோன முன்னெச்சரிக்கையா அல்லது பந்தை சேதப்படுத்தும் முயற்சியா..!

ind vs eng: கொரோன முன்னெச்சரிக்கையா அல்லது பந்தை சேதப்படுத்தும் முயற்சியா..!

கொரோனா தடுப்பு முறை என சொல்லி கால்களுக்கு கீழே பந்தை வைத்து சேதப்படுத்துவது முறையா?

ind vs eng டெஸ்டின் நான்காவது நாளில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் கூர்முனை காலணிகளால் பந்தை உரசும் பல படங்கள் வெளிவந்துள்ளன, பந்தை சேதப்படுத்தியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இந்நிலையில் அப்படி கேள்வி எழுப்புபவர்கள் வரிசையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இணைந்துள்ளார்.

“கொரோனா தடுப்பு முறை என சொல்லி கால்களுக்கு கீழே பந்தை வைத்து சேதப்படுத்துவது முறையா?” என இங்கிலாந்தை கேட்டுள்ளார் சேவாக்.

அவர்கள் வேண்டுமென்றே ஒரு பக்கத்திலிருந்து பந்தை கரடுமுரடாக ஆக்குகிறார்கள் என்று ஒரு ரசிகர் ட்வீட் செய்தார். மற்றொரு ரசிகர் எழுதினார் இவரு செய்தல் பால் டேம்பரிங் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
மற்றும் இது கமாண்டர் ஆகாஷ் சோப்ராவும் கூறுகையில் நிச்சயமாக அனுமதிக்கப்படவில்லையா? என கேள்வியெழுப்பினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments