ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பல ருசிகர வெற்றிகளை பெற்றது அதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது .இந்த உற்சாகத்துடன் தொடர்ந்து தற்பொழுது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு இடையேயான போட்டிகள் அடுத்த 2 மாதங்களுக்கு நடைபெற உள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு.
டெஸ்ட் போட்டிகள்:
- 1 வது டெஸ்ட்: பிப்ரவரி 05-09, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை, 09: 30 AM
- 2 வது டெஸ்ட்: பிப்ரவரி 13-17, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை, 09: 30 AM
- 3 வது டெஸ்ட்: பிப்ரவரி 24-28, சர்தார் படேல் ஸ்டேடியம், அகமதாபாத், 02:30 PM [இரவு/பகல் டெஸ்ட்]
- 4 வது டெஸ்ட்: மார்ச் 04-08, சர்தார் படேல் ஸ்டேடியம், அகமதாபாத், 09:30 PM
T20 போட்டிகள்: [அனைத்து போட்டிகளும் அகமதாபாத்தில் நடக்கும்]
- 1 வது T20I, மார்ச் 12, 07:00 PM
- 2 வது T20I, மார்ச் 14, 07:00 PM
- 3 வது T20I, மார்ச் 16, 07:00 PM
- 4 வது T20I, மார்ச் 18, 07:00 PM
- 5 வது T20I, மார்ச் 20, 07:00 PM
ஒருநாள் போட்டிகள்: [அனைத்து போட்டிகளும் புனேவில் நடைபெறும்]
- 1 வது ஒருநாள், மார்ச் 23, 01:30 PM
- 2 வது ஒருநாள், மார்ச் 26, 01:30 PM
- 3 வது ஒருநாள், மார்ச் 28, 01:30 PM
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம் :
விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே (VC), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (WK), விருத்திமான் சஹா (WK), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தேப் யத் , வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, எம்.டி.சிராஜ், ஷார்துல் தாக்கூர்.