Tuesday, September 21, 2021
HomeCricketIND vs ENG: இங்கிலத்து அணியில் ஒரு அதிரடி மற்றம் மொத்தம் 3 ஆல்ரவுண்டர்கல்..!

IND vs ENG: இங்கிலத்து அணியில் ஒரு அதிரடி மற்றம் மொத்தம் 3 ஆல்ரவுண்டர்கல்..!

இங்கிலாந்து இந்திய அணிகளுக்கிடையே இன்று 2-வது டெஸ்ட் போட்டிகள் துவக்க உள்ளது. இங்கிலாந்து இந்திய இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடந்தது இதில் 157 ரன்கள் மட்டுமே அடிக்கவேண்டும் என்ற நிலையில் இருக்கும்பொழுது மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தில் தடைஏற்பட்டது எனவே டிரா ஆனது. இருப்பினும் இந்திய அணியில் 9 விக்கெட் இருந்ததால் மழை இல்லாமலிருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றுக்கும் என்பது கிரிக்கெட் விமர்சர்கள் கருத்துக்கள்.

முதல் போட்டியில் தோற்கும் நெல்லை ஏற்பட்டதால் இங்கிலாந்து அணி அதை சரி  செய்யும் விதமாக ஆட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதில் ஆதிரடி மாற்றமாக ஆட்டத்தில் 3 ஆல்ரவுண்டர்கலை இணைத்துள்ளது.

இங்கிலாந்து உத்தேச அணி வீரர்கள்: ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், மொயின் அலி, ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments