Monday, September 20, 2021
HomeCricketIND vs ENG: லார்ட்ஸ் பால்கனியில் விராட் கோலி பாம்பு நடனம் ஆடும் படம் வைரலாகிவருகிறது..!

IND vs ENG: லார்ட்ஸ் பால்கனியில் விராட் கோலி பாம்பு நடனம் ஆடும் படம் வைரலாகிவருகிறது..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் பேட்டிங் செய்தது இதில் 364 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இங்கிலாந்து கடுமையாக பதிலடி கொடுத்து, 2 வது நாள் ஸ்டம்ப் வரை 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாளில் விராட் கோழி பாம்பு நடனம் ஆடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலியின் இந்த புகைப்படம் லார்ட்ஸ் பால்கனியில் எடுக்கப்பட்டது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments