Tuesday, September 21, 2021
HomeOthersசுதந்திர தினம் 2021: 75 வது சுதந்திர தினத்திற்காக 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி அரங்கம்..!

சுதந்திர தினம் 2021: 75 வது சுதந்திர தினத்திற்காக 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி அரங்கம்..!

இந்த ஆண்டு 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் indianidc2021.mod.gov.in என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. எத இணையதளம் விச்சுவல் ரியாலிட்டி தொழில்நுற்பதுடன் இணைந்துள்ளது செங்கோட்டையில் இருந்து 360 டிகிரி வடிவத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்களை காண்பிக்க ஒருங்கிணைகிறது.

முதன்முறையாக, 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த தளம், இந்த நிகழ்வை கொண்டாட உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை இணைக்கும். பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, ஐடிசி 2021 இயங்குதளத்தின் மொபைல் செயலியும் வரும் நாட்களில் தொடங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments