Monday, September 20, 2021
HomeCricket#CricketBreaking:இங்கிலாந்து அணியை சுக்கு நூறாக்கிய இந்தியா அபார வெற்றி

#CricketBreaking:இங்கிலாந்து அணியை சுக்கு நூறாக்கிய இந்தியா அபார வெற்றி

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

லண்டன் லார்ட்சில் மைதானத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட் இழப்புக்கு  364 ரன்களும் தொடர்ந்து  விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 109.3 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து, 298 ரன்களில் டிக்ளர் செய்தது. 272 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய இங்கிலாந்து  இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 120 ரன்னிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதனால் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று,5 போட்டிகள்  கொண்ட தொடரை  இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments