Monday, September 20, 2021
HomeCricketIND vs ENG: இந்தியா வெற்றி பெற கடைசி நாளில் 157 ரன்கள் தேவை..!

IND vs ENG: இந்தியா வெற்றி பெற கடைசி நாளில் 157 ரன்கள் தேவை..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற கடைசி நாளில் 157 ரன்கள் தேவை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் 52/1 என்ற நிலையில் முடித்து, வெற்றிக்கு இன்னும் 157 ரன்கள்தேவைப்படுகிறது.

முன்னதாக, இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 109 (172) ரன்கள் எடுத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments