Tuesday, September 21, 2021
HomeSportsபேட்மிண்டன் போட்டியில் இந்தியா வெற்றி ..!

பேட்மிண்டன் போட்டியில் இந்தியா வெற்றி ..!

ஆடவர் இரட்டைர் பேட்மிண்டன் குரூப் எ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாதிவிக் சாராஜ் ராங்கிரட்டி – சிரக் ஷெட்டி இணை வெற்றி பெற்றது. தைவானின் யாங் லி- சீலின் வாங் இணையை 21-16, 16-21 மற்றும் 27-25 என்ற 3 செட்டில் இந்தியா அணி போராடி தோற்கடித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments