Monday, September 20, 2021
HomeSportsவாள்வீச்சு போட்டி பவானி தேவி தோல்வி..!

வாள்வீச்சு போட்டி பவானி தேவி தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் வாள் ‌சண்டையில் இந்திய வீராங்கனை பவானி தேவி 2-ஆவது சுற்றில் தோல்வியடைந்தார். 2-ஆவது சுற்றில் உலக தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். இதில், மனோன் புரூனட் எளிதில் வெற்றிபெற்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments