Monday, September 20, 2021
HomeBadmintonபேட்மிட்டனில் இந்திய இணை தோல்வி..!

பேட்மிட்டனில் இந்திய இணை தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிட்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வியடைந்தது. இந்தோனேசிய இணையிடம் 21-13, 21-12 என்ற நேர்செட்டில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி தோல்வியடைந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments